Email-ஐ robotic இல்லாம மாத்துங்க
இப்படி ஏதாவது சொல்லுங்கஇந்த email-ஐ இயல்பா மாத்துங்க
- Email-ஐ Claude chat-ல paste பண்ணுங்க.
- என்ன வேணும்னு உங்க வார்த்தைகள்ல சொல்லுங்க, மேல இருக்கும் உதாரணம் மாதிரி.
- புது version-ஐ படிங்க, அப்புறம் அதுக்கு கீழே இருக்கும் சின்ன "What I changed" list-ஐ.
- தொனி மாறணுமா? "கொஞ்சம் அன்பா" இல்லன்னா "கொஞ்சம் formal-ஆ" னு சொல்லுங்க.
பெயர்கள், தேதிகள், தொகைகள் நீங்க எழுதின மாதிரியே இருக்கும்.